My Coconutty Wisdom – Episode 3: A Podcast by KURINZI FOODSTYLE

EP-3 Coconutty Wisdom by Kurinzi Virgin Coconut Oil

My Coconutty Wisdom – Episode 3:

A Podcast by KURINZI FOODSTYLE

Join us on a delightful journey exploring coconut-based products, from cherished childhood memories to contemporary experiences.

In each episode, special guests share childhood anecdotes, adventures, happiest moments, favorite songs, and more, culminating in the revelation of their all-time favorite dish crafted with coconut oil.

These heartwarming stories are sourced from our valued customers, friends, and family. We guarantee it’s a series that celebrates the unique wisdom of everyday people.

Today, we have the pleasure of diving into the knowledge and experiences of Mrs.Muthu Vijaya.K from Nashik.

Podcast Transcript in English

Hi everyone, and welcome to Kurinzi Foodstyle, your go-to podcast for health-centered living!

I’m excited to present Kurinzi Cold-Pressed Virgin Coconut Oil’s ‘My Coconutty Wisdom – Episode 3,’ a special initiative by the Kurinzi team. In this series, we dive into the world of coconut-based products, exploring everything from childhood memories to present-day experiences.

These anecdotes are collected from our cherished customers, friends, and family members, and I’m sure, it’s going to be a delightful and enlightening series that celebrates the wisdom of everyday people.

Today we are going to listen to the knowledge and experiences shared by Mrs. Muthu Vijaya from Nashik and I am Nishi Andal reading it for you!

Without further ado… let’s get into the ‘my Coconutty Wisdom – Episode 3’

During my childhood, annual holidays brought immense joy, marked by the tradition of hosting relatives at our home. We had a special tradition of making sweets to share and spread happiness – it was always a joyful time.

One fantastic homemade sweet we used to make was Aviyarisi, a tasty treat that can’t be made without coconut. Let me share the recipe with you: Boil water until it’s really hot, then add raw rice. As the rice starts cooking, mix in the required amount of jaggery. Once the jaggery blends well with the rice, add small slices of coconut. When these three elements come together, it creates a super delicious sweet dish. It’s not just a recipe; it’s a sensory journey worth savoring!

In those good old days, we used to enjoy refreshing baths in rivers and streams, creating joyful memories. Playing in the water for hours was so much fun. However, staying in the water for a long time made our skin dry. When we returned home, it became a tradition to apply coconut oil all over our bodies. This not only helped with scratches and small wounds from playing in the river but also prevented joint and knee pain. Applying coconut oil before and after showers became a regular routine, forming a healthy habit. I highly recommend using coconut oil to maintain good health.

With Love,
Muthu Vijaya, from Nashik

A special shoutout to Mrs. Muthu Vijaya for this lovely sharing – thanks for the love.

If you enjoyed this episode, please share your feedback in the comments, show your love by liking this post, share it with your friends; it could be incredibly helpful for them! And don’t forget to save it for later!

Please follow us for more exciting episodes. If you’re eager to share your Coconutty Wisdom, simply reply with a “yes” in the comments, and we’ll get in touch via private message.

To experience pure, pristine and hygienic Kurinzi Cold-Pressed Virgin Coconut Oil, visit kurinzi.com and place your order.

Thanks for listening to Kurinzi Foodstyle’s ‘My Coconutty Wisdom.’ Let’s catch up on our next episode. Until then, have a great week!

Thank you

Podcast Transcript in Tamil

வணக்கம், நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது Kurinzi Foodstyle Podcast’ன் my’ Coconutty Wisdom, தென்னையை பற்றி எனக்கு தெரிந்தவை. வாரம் ஒரு பதிவாக தென்னையை பற்றி எனக்கு தெரிந்தவை என்ற தலைப்பில் எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அன்பான வாடிக்கையாளர்கள் ஆசையுடன் பகிர்ந்துகொண்ட தொகுப்பு.

இன்று நாசிக்கில் இருந்து முத்து விஜயா அவர்களின் குரலில் இந்த பதிவை கேட்டு கொண்டாடுவோம் வாங்கள் பதிவை கேக்கலாம்.

வணக்கம,

எனது சிறுவயது காலத்தில் முழுப் பரிட்சை விடுமுறை வரும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். அப்பொழுது எல்லாம் எங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். அவர்களுக்கு ஏதாவது இனிப்பு செய்து கொடுத்து மகிழ்வது வழக்கம். நாங்கள் அவியரிசி எனும் இனிப்பு வீட்டிலேயே செய்வோம். இந்த அவியரிசி தேங்காய் இல்லாமல் செய்ய முடியாது..

அவியரிசி செய்வது எப்படி?

உலை வைத்து ஒரு கொதி வந்தவுடன் பச்சரிசியை களைந்து எடுத்து அதில் போட வேண்டும். பிறகு, அரைவேக்காடு அரிசி வெந்தவுடன், வெல்லத்தை அதில் சேர்க்க வேண்டும். பிறகு, தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அவியரிசியில் சேர்க்க வேண்டும். இவை மூன்றும் சேர்ந்து நமக்கு சுவையான இனிப்பு தயாராகி விடும்.

நாங்கள் அனைவரும் கண்மாயில் குளிப்பது, ஆற்றில் குளிப்பது என மிகவும் சந்தோஷமான காலங்கள் அது. மறக்க முடியாத நாட்கள். மிகவும் அருமையாக இருக்கும். மணிக்கணக்கில் குளிப்பதால் உடல் வறண்டு காணப்படும். வீட்டிற்கு வந்தவுடன் உடம்பு முழுவதும் தேங்காய் எண்ணையை தேய்ப்பது வழக்கமாக இருந்தது. ஆற்றில் குளிக்கும்போது ஏற்படும் செராய்ப்புகளும், காயங்களும், தேங்காய் எண்ணெய் தேய்த்தால் காய்ந்துவிடும். நமக்கு தொந்தரவாக இருக்காது.

எப்பொழுதும் குளிப்பதற்கு முன்பும் குளியலுக்கு பின்பும் தேங்காய் எண்ணையை உடலில் தேய்ப்பது மிகவும் நல்லது. மூட்டு எலும்பு சம்பந்தமான வலிகள் எதுவும் சீக்கிரமாக வராது, மிகவும் நல்லது. தேங்காய் எண்ணையை தேய்த்து உங்கள் உடல் நலத்தையும் காத்துக் கொள்ளுங்கள்.

எனது அண்ணி திருமதி. முத்து விஜயா அவர்கள் மிகவும் அன்புடன் அவர்களின் குரலில் ஆசையாக குடுத்த இன்றைய பதிவு.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீலே உள்ள ccomment section இல் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

Like பண்ணுங்க, நண்பர்களுக்கு share பண்ணுங்க, மறக்காம Kurinzi Foodstyleஅ follow பண்ணுங்க.

உங்கள் பதிவும் இங்கு இடம் பெற நீங்கள் விரும்பினால் comment ல் YES என்று பதிவிடவும். Private message மூலமாக உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்.

நீங்களும் Kurinzi Coldpressed Virgin Coconut Oilஅய் வாங்க விரும்பினால் kurinzi.com என்ற website மூலமாக order செய்யவும்.

விரைவில் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன் அதுவரை தொடர்ந்து கேளுங்கள் Kurinzi Foodstyle Podcast ன் My Coconutty Wisdom, தென்னையை பற்றி எனக்கு தெரிந்தவை.

நன்றி வணக்கம்

Posted on: Instagram | Facebook | Twitter | Pinterest | Threads

You May Be Also Interested in

My Coconutty Wisdom – Episode 1: A Podcast by KURINZI FOODSTYLE
My Coconutty Wisdom – Episode 2: A Podcast by KURINZI FOODSTYLE
Have you ever tried cooking with Virgin Coconut Oil?

Sale!
Original price was: ₹588.00.Current price is: ₹490.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹222.00.Current price is: ₹185.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹444.00.Current price is: ₹360.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹324.00.Current price is: ₹270.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹888.00.Current price is: ₹720.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹666.00.Current price is: ₹540.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹810.00.Current price is: ₹665.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹912.00.Current price is: ₹750.00. Inclusive of all taxes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *