My Coconutty Wisdom – Episode 5: A Podcast by KURINZI FOODSTYLE

my Coconutty Wisdom - தென்னையை பற்றி எனக்கு தெரிந்தவை - A Podcast by Kurinzi Virgin Coconut Oil

My Coconutty Wisdom – Episode 5:

A Podcast by KURINZI FOODSTYLE
தென்னையை பற்றி எனக்கு தெரிந்தவை!

Ms. Geetha from Bangalore shares her diverse life experiences. She discusses creating a coconut grove, utilizing coconut oil for healing, highlighting the impact of a healthy diet on lifestyle, and elaborating on nurturing positive relationships with teenage children. Alongside, she generously shares a recipe for coconut rice. Join us in tuning in to celebrate her wisdom!

Join us on a delightful journey exploring coconut-based products, from cherished childhood memories to contemporary experiences.

In each episode, special guests share childhood anecdotes, adventures, happiest moments, favorite songs, and more, culminating in the revelation of their all-time favorite dish crafted with coconut oil.

These heartwarming stories are sourced from our valued customers, friends, and family. We guarantee it’s a series that celebrates the unique wisdom of everyday people.

Podcast Transcript in English

Hey everyone, and welcome to Kurinzi Foodstyle, the podcast that’s all about health-centered living. I’m here to share the latest from Kurinzi VCO – “My Coconutty Wisdom” Episode 5, a special initiative from the Kurinzi team. 

In this series, we’re diving into the world of coconut-based products, from nostalgic tales to today’s experiences. These stories come straight from our beloved friends, family, and customers, promising us a series that’s both delightful and eye-opening.

Today, we have Mrs. Geeta to share with us her coconutty wisdom and I’m Nishi Andal reading it for you! Without further ado, let’s get right into it!

Hey everyone, I’m Geeta. I just wanted to take a moment to thank the Kurinzi Foodstyle team for giving me this amazing opportunity. So, a bit about my family – my husband is deeply involved in pharmaceutical research, my son is currently in 12th grade, and as for me, I have a degree in engineering.

After completing my studies, I was eager to join the workforce and lend a helping hand to my parents. I headed over to Bangalore, crashing at relatives’ places while I attended as many job interviews as possible. However, as fate would have it, my parents had different plans. Suddenly, I was called back home, and before I knew it, we had guests over for a potential marriage match. One of the conditions my husband laid out was that I shouldn’t pursue a job, citing concerns about maintaining a peaceful family life with both of us working. It wasn’t an easy decision, but for the sake of harmony at home, I reluctantly agreed.

When I was asked to speak about coconuts, the first person who came to mind was my grandmother, my mother’s mother. In my mother’s house, there were six coconut trees. They’re gone now, but let me explain later. These trees are common in rural areas, and I’ve seen them since childhood. During holidays, we’d enjoy drinking tender coconut water. My grandma and mom used to make coconut barfi, my favorite sweet.

Though we had just six trees, they served many people. We never had to buy coconuts from the store. Grandma would extract oil from the coconuts and give it to us every year. Losing my grandmother during the pandemic was painful. They had to cut down those trees too because the leaves and debris were damaging the building. Despite this, we’ve kept up the traditions she passed down to us. And interestingly, my husband shares some similarities with her.

He always prefers wood-pressed virgin coconut oil, sesame oil, and groundnut oil. Once a year, he buys all the raw materials and gets them extracted at the local mill in his town.

When he turned 40, he went for a health checkup. When the doctor saw his normal cholesterol levels, she was surprised and asked us about the oil we use. He proudly mentioned our preference for cold-pressed oil. The doctor was amazed to see his cholesterol under control even after reaching 40 years of age.

We stick to traditional food habits, but that doesn’t mean we’ve always been perfect. About seven years ago, we found ourselves indulging in foreign foods like pizza, burgers, and KFC. However, over time, we made a conscious shift towards healthier options. We began cooking in mud pots and iron vessels, incorporating nutritious ingredients like black rice and various millets into our meals.

As I was speaking, I realised my connection with coconuts has been ongoing. When I married into an agricultural family, they had a big coconut grove. But my husband’s frequent travels between states meant he couldn’t visit the farm much. So, we settled in Bangalore eleven years ago. As my mother-in-law grew older, my husband decided it was tough to manage the farm from afar. Instead, we chose to plant more coconut trees on some spare land. My father took charge of this project, and now, after some time, we’re starting to see tender coconuts grow on those new trees.

I’ve just realised the challenges involved in raising coconut trees and, more broadly, how tough agriculture can be. We used to think that hiring people to work on the farm while my father supervised would be easy, but in reality, it’s anything but. It reminds me of a dialogue from the movie “Devar Magan” – “Tomorrow you will eat, and then your children, but the seed was sowed by me.” That perfectly captures my father’s hard work at the age of 72. It’s truly incomparable.

I dream of a day when we can eat all the vegetables and fruits grown in our neighbourhood according to the season, instead of buying imported produce from supermarkets. I wish everyone would use the rice, grains, pulses, or millets grown locally, promoting health and sustainability. Whatever is grown on the land is healthy for the people of that region – that’s something I firmly believe in.

Coconuts are packed with medicinal benefits. My mother had been dealing with joint pain for quite some time. Then, I stumbled upon a tip on Facebook. It suggested that consuming two dates and coconut on an empty stomach in the morning could help alleviate joint pain. Surprisingly, it worked wonders for my mother. Additionally, she would also apply coconut oil whenever she experienced pain, and it seemed to provide relief as well.

I had a C-section (caesarean) while delivering my child, and it took a good three months for the wound to fully heal. Then, one visitor suggested applying coconut oil to the area. Sceptical but willing to try anything, we gave it a shot. To our surprise, we noticed significant improvement within just a week.

During the Corona pandemic, my husband’s oxygen levels dropped, and he was in a serious condition. He ended up spending around 8-9 days in the ICU. During those tough days, it was our traditional food that came to the rescue. The doctors were administering lots of steroids as life-saving medicines, but we were all too aware of the immense side effects they can bring. Given his background in the pharma industry, my husband was especially cautious.

As the days passed, I couldn’t shake off the worry about the potential side effects like increased sugar levels and weight gain once he recovered from COVID. To counter this, I made sure to include plenty of millets and fibre-rich vegetables in his diet. Additionally, he started consuming coconut milk daily to improve his oxygen levels.

It was a true testament to the power of our food choices. It’s moments like these that reaffirm the importance of sticking to our traditional food habits. And it’s a lesson I hope to pass on to our children as well.

My son has a keen interest in studying robotics, and I’ve encouraged him to apply his learning to agriculture back in our homeland after completing his studies. Surprisingly, he shares the same vision. As parents, we can’t teach our children everything, but we can guide them and let them explore on their own.

I strongly believe in allowing children to play outdoors and face challenges independently. It’s something I’ve learned from personal experience. When my son decided to join a boarding school for 11th and 12th after completing his tenth standard, I found it hard to accept. He faced many challenges and struggled, but ultimately, it was a valuable learning experience for him.

Now, he’s the one giving us advice. We made a conscious decision not to let him watch cartoons on TV since he was little. We heard from a doctor that it could stifle a child’s thought process and creativity. Instead, he spent a lot of time playing, with cars being his favorite toys. As he grew older, his interest naturally evolved into researching, disassembling, and assembling cars.

He’s developed a habit of updating me on everything that happens in his day, which I appreciate. It’s amazing to see how his early upbringing without cartoons has led to such a strong interest and engagement in hands-on activities and learning.

Children must trust us so they feel comfortable sharing everything with us. They need to believe that discussing things with their parents will make everything alright. To build this trust, we should spend quality time with our children, talk to them, and make them understand that besides parents, nobody else truly wishes for their well-being.

These aspects are especially critical for kids in today’s generation. We should actively listen to whatever they have to say, fostering open communication. Dealing with teenagers has always been a challenge across generations. It requires immense patience because they may not always listen to us. However, if we lose our patience, we’re the ones who ultimately lose out. So, it’s important to approach these situations with patience and understanding.

In my experience, it’s during the 11th and 12th grades that children begin to gain a better understanding of themselves. They start to realize the value of their learning at this stage. However, it’s important for us as parents to give them space and independence rather than constantly hovering over them. Of course, we should still keep an eye on them and monitor their progress.

When my son went to a hostel, we started receiving minor complaints about him from the management. But before that, he used to share everything with us. It was quite amusing because often, before the complaints reached us, he had already narrated the incidents to us. We would end up recounting the stories as if we had witnessed them firsthand. It was a funny little routine we had, but it showed how much he trusted us and valued our input.

It wasn’t easy for them to accept that a 16-year-old boy could discuss everything with his parents. At one point, they even accused him of lying to us. However, whenever there were complaints, we would visit and prove that he spoke nothing but the truth. He faced a lot of politics and encountered jealousy from others. Throughout it all, we continuously reassured him of our unwavering support.

Our son began to trust us, and only us. Despite facing ignorance and jealousy, he held onto our encouragement. Slowly, he transformed his negatives into positives. Compared to other students, he stood out in his thinking and creativity. While he used to rank 7th or 8th, he now consistently secures the first position without any stress.

The management now believes he will bring pride to the school, and we share in their confidence. Initially, he struggled with communication and socializing, but he learned from his experiences. We now have faith that he will excel wherever he goes. It’s true that society plays a significant role in shaping an individual.

These aren’t just advice; they’re my personal experiences. Despite hearing child psychiatrists advocate for allowing children more freedom, we often doubted whether it would work. However, I felt compelled to share our journey. Voila!

I’d love to share a recipe with you that includes coconut. It’s not groundbreaking, but it’s one of my all-time favorites.

Ingredients:

  • 2 cups grated coconut
  • 1/2 cup boiled rice
  • 2 tablespoons coconut oil
  • 1/2 tablespoon each of mustard seeds, urad dal, and cumin seeds
  • A handful of roasted groundnuts and cashew nuts
  • A few cashew leaves
  • 2 dried red chillies
  • Salt to taste

Heat a pan on the stove and add coconut oil. Once the oil is hot, add mustard seeds, urad dal, cumin seeds, roasted groundnuts, cashew nuts, cashew leaves, and dried red chillies. Fry them until they turn golden brown and fragrant. Now, add the grated coconut to the pan. Fry it until it loses its moisture and becomes dry. Add salt to taste and then add the boiled rice to the pan. Stir well to combine all the ingredients. Your coconut rice is now ready to be served and enjoyed!

Thank you for your patience and listening to this podcast. Once again Thanks to kurinzi foodstyle.

With Love,
Geetha,
Bengaluru

A huge shoutout to Mrs. Geetha for this lovely sharing. 

If you enjoyed this episode, drop your thoughts in the comments. Give us a thumbs up and share it with your friends – it could be incredibly helpful for them and don’t forget to bookmark it for later. Stay tuned for more exciting episodes by hitting that follow button.

Feeling inspired to share your coconutty wisdom? Just say yes in the comments and we’ll slide into your dms.

Interested in trying Kurinzi Foodstyle’s cold-pressed virgin coconut oil? Head to kurinzi.com to place your order.

Thanks a lot for tuning in to Kurinzi Foodstyle’s my’ coconutty wisdom. Let’s catch up on our next episode and until then, have a great week!

Thank you!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Kurinzi Foodstyle (@kurinzi.foodstyle)

Podcast Transcript in Tamil

எல்லாருக்கும் வணக்கம். 

என் பெயர் கீதா. Kurinzi Foodstyle Group’ku thanks இந்த வாய்ப்பு குடுத்துக்கு. என் Husband ஒரு Pharma researcher. என் பையன் 12th படிக்கிறான். நான் ஒரு BE graduate. படிச்சு முடிச்சதும் எல்லார் மாதிரி நானும் வேலைக்கு போயி parents’கு சம்பாதிச்சு குடுகணும்னு ஒரு வெறில பெங்களூருக்கு வந்து உறவினர்கள்’அ தொல்லை குடுத்து அவங்க வீட்ல தங்கி கண்ல பட்ட இன்டர்வியூக்கு’லாம் போயிட்டு இருந்தேன். 

ஆனா உங்களுக்குத் தெரியுமே Parents’கு எப்பவும் பொண்ணுங்கள சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்து கடமை முடியனும்னு நெனப்பாங்க. அதுதான் எங்க வீட்லயும். திடீர்னு ஊருக்கு வர சொன்னாங்க, பொண்ணு பக்கா வராங்கனு சொன்னாங்க. நிச்சயதார்த்தம், கல்யாணம் எல்லாம் ஆச்சு. Husband ஓட முதல் request வேலைக்கு போக வேணாம்ங்கறதுதான். வீடு பீஸ்புல்லா இருக்காது’னு. ரொம்ப கஷ்டபட்டு accept பண்ணேன். அந்த sacrifice’கு அவர் worth’னு சொல்லலாம்.

தேங்காய் பத்தி எதாவது பேசனும்னு சொன்னபோ first mind’ல வந்தது, எங்க பாட்டி I mean அம்மாவோட அம்மா வீட்ல ஒரு 6 தென்னை மரம் இருந்தது ஞாபகம் வந்தது… நல்ல நாட்டு மரம். எனக்கு வெவரம் தெரிஞ்சதில இருந்து பாக்குறேன். நெறய இழநீர் குடிப்போம். பாட்டி, அம்மா’லாம் தேங்கா பர்பி செய்வாங்க. என்னோட favourite sweet. 6 மரம்தனாலும் எவ்ளோ பேர் அத யூஸ் பன்னாங்க’னு கணக்கு இல்ல.

எனக்கு தெரிஞ்சு நாங்க தேங்காய் கடைல வாங்குனாதே இல்ல. எண்ணெய்யும் தான். பாட்டி ஒவ்வொரு வருஷமும் ஆட்டி குடுப்பாங்க. Sad என்னனா கொரோனா வந்தப்போ எங்க பாட்டி காலமாகிட்டாங்க அந்த மரங்களையும் வெட்டிடாங்க. அதுல இருந்து விழற தேங்காய் மட்டை எல்லாம் building’அ ரொம்ப damage பன்றதா சொல்லி cut பண்ணிட்டாங்க. 

ஆனால் எங்கப்பாட்டி குடுத்த பரம்பரியம் போகல. என் Husband எப்படியோ அவங்கள போலவே இருந்தாரு. செக்குல ஆட்டுன நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயும் தான் வேணும்னு வருஷம் ஒரு முறை அவரே வாங்கி ஆட்டி எடுத்துட்டு வந்துருவார். 

அவருக்கு 40yrs cross ஆனப்போ health checkup பண்ணினார். cholesterol normal’ஆ இருந்ததை பார்த்து oru lady doctor cholesterol இவ்ளோ normal’ஆ இருக்கே, என்ன oil use பன்றேங்க’nu கேட்க, இவரும் cold press oil’nu சொல்ல, ஆச்சர்யமா பாத்தாங்களாம். ஒரு 40yrs’ல cholesterol control’ஆ இருந்தா அதிசயம் இப்போ.

எங்களோட foodstyle கொஞ்சம் old than. அதுக்காக ரொம்ப perfect’னு நினைக்காதிங்க. நாங்களும் ஒரு 7yrs முன்னாடி வரை Pizza, burger, kfc னு fashion foods சாப்டவங்கதான். கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஆரோக்கிய உணவுக்கு மாறினோம். மண்சட்டி, இரும்பு சட்டி’ல சமையல். கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சிறுதானியம் சமைக்கிறது’னு மாற்றம் பண்ணிக்கிட்டோம்.

பேசிகிட்டே யோசிக்கும்போதுதான் தென்னைக்கும் எனக்கும் ஒரு உறவும் தொடர்கிறதுனு தோணுது.என்னை ஒரு விவசாய குடும்பத்துலதான் கல்யாணம் பண்ணி குடுதாங்க. அங்க ஒரு தென்னந்தோப்பே இருந்துது. துரதிர்ஷ்டவசமாக husband வேலைக்காக state state’ஆ சுத்திட்டு இருந்ததால ஊருக்கு போக முடியல. பெங்களூரு வந்ததும் விவசாயம் எல்லாம் பண்ண முடியாம, இருக்குற நெலத்தில தென்னை போட்றலாம்’னு husband plan பண்ணாரு. அவரோட plan’அ  எங்க அப்பா எக்ஸிகியூட் பண்ணி இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா இழநீர் வர ஆரம்பிச்சுருக்கு

ஒரு தென்னை வளர்கறதுல எவ்ளோ கஷ்டம் ,விவசாயம் பண்றது எவ்ளோ கஷ்டம்னு இப்பத்தான் புரியுது. இன்னைக்கு அப்பா அவ்ளோ உழைக்கிறார்… தேவர் மகன் டயலாக் மாதிரி… நாளைக்கு நீ சாப்புடுவ அப்றம் உன் புள்ள… ஆனா விதை நான் போடாதுங்கற மாதிரி, 72வயசுல எங்க அப்பா உழைப்புக்கு ஈடு ஆகாதுங்க. அதுனால என்னோட ஆசை என்னனா நம்ம ஊர்ல அந்தந்த சீசன்ல விளையும் காய், பழம் எல்லாத்தையும் நம்ம சாப்பிடணும். நம்ம ஊரு அரிசி, தானியங்களை use பண்ணி எல்லாரும் ஆரோக்கியமா இருக்கணும்ங்கறதுதான்.

அந்த அந்த ஊர் மண்ல விளையற எல்லாமே ஆரோக்கியமாத்தான் இருக்குங்கறது என் நம்பிகை.  தேங்காய்ல மருத்துவ குணம் நிறைய இருக்குங்க. அம்மா ரொம்ப நாளா முட்டி வலினு சொல்லிட்டு இருந்தாங்க. Facebook’ல ஒரு tips சொன்னாங்க. காலைல வெறும் வயிற்றில் 2dates um தேங்காயும் சாப்டுட்டு வந்தா  வலி குறையும்னு. அம்மாக்கு அது workout ஆச்சு. ரொம்ப வலி இருந்தா தேங்காய் எண்ணெய்தான் தேச்சுபாங்க. எனக்கு C-Section (Cesarean) பண்ணிதான் டெலிவரி ஆச்சுங்க. அந்த புன் ஆற 3 மாசம் ஆச்சு. என்ன பாக்க வந்த ஒருத்தர் தேங்காய் எண்ணெய் போட்டா சீக்கிரம் ஆறும்னு சொல்ல, நாங்களும் முயற்சி பண்ணோம் 1வீக்ல நல்லா ரிசல்ட் கெடச்சது.

கொரோனா டைம் ல என் ஹஸ்பெண்டுக்கு ஆக்சிஜன் டிராப் ஆகி ரொம்ப சீரியஸ் ஆ ஆகிடுச்சு. அப்போலாம் நம்பளோட foodstyle தான் அவர காப்பாத்துச்சுங்க. Life saving medicineஆ நெறைய steroids தான் குடுப்பாங்க. அதனால side effects ரொம்ப அதிகம். Corona cure ஆகுறதுக்குள்ள sugar வந்துரும், weight increase ஆகிரும். so அப்போ நிறைய millets um Fibrous காய்கறியும் குடுத்தேன். ஆக்சிஜன் level உயர்த்த  தேங்காய் பால் தினசரி குடுத்தேன். so நம்மோட food style எப்பவும் நம்மள கை விடாதுனு  prove ஆச்சு. நம்ம பசங்களுக்கும் அது வரணும். 

என் பையனுக்கு robotics படிக்கதான் ஆசை. படிச்சுட்டு ஊர்ல விவசாயத்துக்கு அந்த டெக்னாலஜி வச்சு எதாவது செய்யனும்னு சொன்னேன். அவனுக்கும் அதுதான் விருப்பம். நம்ம மட்டுமே அவங்களுக்கு எல்லாத்தையும் சொல்லி குடுக்க முடியதுங்க. என்னோட request என்னனா உங்க பசங்கள வெளில விளையாட விடுங்க. தனியா எல்லாத்தாயும் face பண்ணட்டும். என்னோட personal எக்ஸ்பீரியன்ஸ் இது. என் பையன்10th முடிச்சு 11,12thகு அவனே விரும்பி boarding schoolல சேர்ந்தான். என்னால அத accept பண்ணவே முடியல. ரொம்ப கஷ்டப்பட்டான். இப்போ அவன் எங்களுக்கு அறிவுரை பண்றான்.  

குழைந்தைல இருந்தே டிவில கார்ட்டூன் பார்க்க விடமாட்டோம்.  அது அவங்களோட சிந்தனையும் creativityஅ suppress பன்னிரும்னு ஒரு doctor சொல்லி கேட்டுருக்கேன். 

நெறையா விளையாடுவான். கார் தான் அவனோட ஃபேவரிட் டாய்ஸ். வளரா, வளர்ற அவன் அத ஆராய்ச்சி பண்றது, அதை கழட்டி அசெம்பிள் பண்றது, திரும்ப dismantle பண்றது, அந்த மாதிரி  அவன் கவனம் எல்லாம்  மாரிடுச்சு.  

அவனுக்கு ஒரு பழக்கம் இருக்கு. எங்க என்ன நடந்தாலும் எங்ககிட்ட வந்து சொல்லிருவான். பசங்க நம்மகிட்ட எந்தையும் மறைகமா இருக்கணும்னா அவங்களுக்கு நம்மகிட்ட நம்பிக்கை இருக்கணும்.  பெற்றோர் கிட்ட சொன்னா எல்லாம் சரி ஆகிடும்னு நம்பனும். அதுக்கு நம்ம அவங்ககிட்ட நேரயா பேசணும். இவங்கள விட வேற யாரும் நம்ம நல்லா இருக்கணும்னு நெனைக்க மாட்டாங்கனு புரிய வைக்கணும். இதெல்லாம் இந்த காலத்து குழந்தைகளுக்கு ரொம்ப முக்கியம். 

அவுங்க என்னா பேசுனாலும் கேளுங்க. இதெல்லாம் நம்மகூட அவங்களை பேச வைக்கிறதுக்குத்தான். Teenagers’அ handle பண்றதுங்கறது எல்லா காலத்துலயும் கஷ்டமான விசயம் தான். ரொம்ப பொருமை வேணும். என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்க. ஆனால் நம்ம பொருமை இழந்தோம்னா நஷ்டம் நமக்குத்தான். 

எல்லோரும் 11th to 12th போகும்போதுதான் அவங்களயே அவங்க உணர ஆரம்பிப்பாங்க. அப்புறம் தான் அவங்களே நம்ம என்னா கத்துக்கிட்டு இருந்தோம் னு யோசிப்பாங்க.  அதுவும் நம்ம பக்கத்துல இருக்க கூடாது. அதாவது ரொம்ப அவங்கள நொண்டிடே இல்லாம கொஞ்சம் ஃப்ரீ ஆ விடணும் ஆனால் அப்பப்போ வாட்ச் பண்ணனும்.  

ஹாஸ்டல் போனதுகப்றம் சின்ன சின்ன புகார்கள் எதுவும் இருந்தா சொல்லுவாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவன் எங்ககிட்ட சொல்லியிருப்பான்.  நகைச்சுவை என்னனா அவங்க புகார் னு ஸ்டார்ட் பண்ணும்போது நாங்க அந்த சம்பவத்தை நேர்ல பார்த்த மாதிரி ஒப்பிப்போம்.  

அவங்களால இதை accept பண்ணவே முடியல, அது எப்படி ஒரு 16 வயது பையன் பெற்றோர்கள் கிட்ட எல்லாமே சொல்லுவானு. ஒரு ஸ்டேஜ் ல அவன் உங்ககிட்ட போய் சொல்றான் னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அங்க போய் அவங்ககிட்டயே அவன் உண்மைதான் சொன்னான்னு ப்ரூவ் பண்ணிட்டு வந்திருப்போம்.  

நெறையா அரசியல், பொறாமைகளை பார்க்க வேண்டி இருந்தது. என்ன நடந்தாலும் நாங்க இருக்கோம்ங்கிற நம்பிகை ஆ குடுத்துகிட்டே இருந்தோம்.  எங்க பையன் எங்களை நம்ப ஆரம்பிச்சான். எங்கள மட்டும். 

நெறையா Ignorance, நெறையா Jealous இது எல்லாம் அ நடந்துக்கிட்டே தான் இருந்தது.  அப்பாவும் அவனை தட்டி குடுத்துகிட்டே இருந்தோம் 

ரொம்ப துவண்டு போயிதான்.  எங்களுக்கு நம்பிகை இருந்தது அவன் மீண்டு வருவான்னு. எதிர்மறை எல்லாத்தையும் நேர்மறை ஆக்கினான். மத்த பசங்களைவிட thinking, creativityன்னு differentஅ தெரிய ஆரம்பிச்சான். உற்சாகமா படிச்சான் 7th, 8th rankன்னு இருந்தவன் 1st rank எடுக்க ஆரம்பிச்சான், ஆனா எந்த stressஉமே இல்லாம… 

இப்போ அவங்க அந்த ஸ்கூலுக்கு அவன்தான் பெயர் வாங்கி குடுப்பான்னு நம்பறாங்க, நாங்களும்தான்.

ஒரு society தான்  ஒரு மனுஷன உருவாக்குதுனு சொல்றதில அவ்ளோ உண்மை இருக்கு.இது என்னோட அட்வைஸ் இல்ல… என்னோட Experience, என் பையனை வச்சு நான் Experience பண்ணது… இதை பத்தி நெறைய Psychology படிச்சவங்களாம் சொல்றத கேட்டு இருக்கேன்.  இந்த விஷயமெல்லாம் சொல்லி இருக்காங்க… பசங்களை நோண்டிகிட்டே இருக்காதிங்க, நொய் நொய்ன்னு ஏதாவது சொல்லிகிட்டே இருக்காதிங்க, தனியா விடுங்கனு சொல்லுவாங்க but இதெல்லாம் எந்த அளவுக்கு workout ஆகும்னு ஒரு doubt இருந்துகிட்டே இருந்துச்சு, but நான் personalஆ experience பன்னதால உங்ககிட்டயும் share பண்ணனும்னு எனக்கு தோணுச்சுங்க சொல்றேன், அவளவுதான்     

தேங்காய் ல புது ரெசிபி னு சொல்றத விட எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு ரெசிபி சொல்றேன். தேங்காய் சாதம் தாங்க. ஒரு வானலி ல தேங்கா என்னை விட்டு, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், முந்திரி, வருத்த கடலை எல்லாம் போட்டு வறுத்து 2 கப் துருவின தேங்காய் சேர்த்து, வடித்த சாதம் 1½ கப் சேர்த்து கிளரி எடுத்தா தேங்காய் சாதம் தயார்.

இவ்ளோ நேரம் பொறுமையா இந்த Podcast அ கேட்டுட்டு இருந்ததுக்கு நன்றி.once again Thanks to Kurinzi Foodstyle. 

 நன்றி

Posted on: Instagram | Facebook | Twitter | Pinterest | Threads

You May Be Also Interested in

My Coconutty Wisdom – Episode 4: A Podcast by KURINZI FOODSTYLE
How to use Virgin Coconut Oil for 50+ common health issues
Turmeric Contamination: The Threat of Lead Chromate

 

Sale!
Original price was: ₹588.00.Current price is: ₹490.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹222.00.Current price is: ₹185.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹324.00.Current price is: ₹270.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹444.00.Current price is: ₹360.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹2,609.00.Current price is: ₹2,174.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹546.00.Current price is: ₹445.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹888.00.Current price is: ₹720.00. Inclusive of all taxes
Sale!
Original price was: ₹666.00.Current price is: ₹540.00. Inclusive of all taxes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *